தமிழ்நாடு

திமுக தலைவராக 4 ஆண்டுகள்! கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆம் ஆண்டுகள்  நிறைவடைந்ததையொட்டி கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

DIN


திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள்  நிறைவடைந்ததையொட்டி கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

கடந்த 2018 ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், இன்று 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 

இதனையொட்டி சென்னை மெரினாவிலுள்ள முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் மரியாதை மலர் தூவி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT