முகப்பு
தமிழ்நாடு

காசி தமிழ் சங்கமத்தில் சிவாஜியின் கர்ணன் சிறப்பு திரையிடல்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ்பெற்ற கர்ணன்,  திருவிளையாடல் படங்கள் திரையிடப்படுகிறது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:51 PM
பகிர்:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ்பெற்ற கர்ணன், திருவிளையாடல் படங்களுடன் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க சீனுராமசாமி இயக்கியத் திரைப்படம் மாமனிதன் காசி தமிழ் சங்கமத்தில் திரையிடப்படுகிறது. 

டிசம்பர் 14ம் தேதி 2 மணிக்கு சிவாஜி கணேசன் அவர்களின் புகழ்பெற்ற கர்ணன் படம் திரையிடப்படுகிறது. 

காசி தமிழ் சங்கமத்தில் திருவிளையாடல் டிசம்பர் 13ஆம் நாள் செவ்வாய் கிழமை 2 மணிக்கு திரையிடப்படுகிறது. 

காசி தமிழ் சங்கமத்தில் மாமனிதன் படம் டிச.12ஆம் நாள் திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு திரையிடப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.