முதல்வர் மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN


தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73 ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். தமிழ் திரையுலகில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தடம் பதித்த ரஜினிகாந்த் இன்று தமிழ் திரையுலகின் உச்ச நடத்திரமாகவும், உலகமே வியந்து பாராட்டும் ஒரு உச்ச திரை நட்சத்திரமாக உள்ளார். 

இந்நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

முதல்வர் வாழ்த்து: 
முதல்வர் மு. க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 

நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT