ஹெத்தையம்மன் ஊா்வலம் (கோப்புப்படம்). 
தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் வசிக்கும் படகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜன.4 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 21 ஆம்தேதி மாவட்டத்தில் வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT