கோப்புப்படம் 
தமிழ்நாடு

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

DIN

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் உள்பட 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால்  வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேயர் ஜெகன் உள்ளிட்டோரையும் வழக்கில் இருந்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் விடுவித்துள்ளது. 1996-2001 காலகட்டத்தில் அதிகமாக ரூ.2.31 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் கீதா ஜீவன் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவனை விடுவித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் தேருக்கு அமைக்கப்பட்ட கொட்டகை: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT