முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக  உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக  உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 21,600கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேட்டூர் அணையில் இருந்து காவல் டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,000கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →