தமிழ்நாடு

ஆவின் வெண்ணெய் விலை உயர்வு!

தமிழகத்தில் பால், நெய் விலை அதிகரிப்பை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

DIN


தமிழகத்தில் பால், நெய் விலை அதிகரிப்பை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. 

விலை உயர்வு குறித்த விவரம்: 
சமையலுக்கான 500 கிராம் வெண்ணெய் விலை ரூ.250 இல் இருந்து ரூ.260 ஆகவும், 100 கிராம் குக்கிங் வெண்ணெய் விலை ரூ.52 இல் இருந்து ரூ.55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

உப்பு கலந்த 500 கிராம் வெண்ணெய் ரூ.250 இல் இருந்து ரூ.260 ஆகவும், 100 கிராம் வெண்ணெய் ரூ.52 இல் இருந்து ரூ.55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாயும் ஒளி நீ... ராஷி சிங்!

உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!

காதல் இதயம்... தாரணி ஹெப்சிபா!

பொம்மைகளும், அதன் பாரம்பரியமும்...

'பளிச்' சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!

SCROLL FOR NEXT