முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 11-வது நாளாக 120 அடியாக  நீடிக்கிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:08 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 11-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

அணைக்கு வினாடிக்கு 9,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 9,000கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்க: விஜய் டிவி பிரபலம் கைது!

அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →