முகப்பு
தமிழ்நாடு

பெரியார் நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பெரியாரின் நினைவுநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
பகிர்:

பெரியாரின் நினைவுநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

இன்று (டிச. 24) பெரியாரின் நினைவுநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டு பெரியாருக்கு அஞ்சலி செலுத்தினர். 

முழு கட்டுரையைப் படிக்க →