தமிழ்நாடு

கோவை  கார் குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 5 நபர்கள் நேரில் அழைத்து சென்று விசாரணை

DIN

கோவை கோட்டைமேடு கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 5 நபர்கள் சென்னையிலிருந்து என்ஐஏ அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்தனர். இவர்கள் பி.ஆர்.எஸ்.  அலுவலகத்தில் உள்ளனர். 

தற்போது கோட்டைமேடு பகுதி ஜி.எம் நகருக்கு  முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில்,  முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சல்கான் ஆகியோர் அழைத்து வந்துள்ளனர். 

தற்பொழுது ஐந்து பேரையும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்களுக்கு தொடர்புடைய இடங்களுக்கு நேரில்  அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT