முகப்பு
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்
தமிழ்நாடு

திமுகவில் 23 அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்! - துரைமுருகன் அறிவிப்பு

திமுகவில் நிர்வாக ரீதியாக இருக்கக்கூடிய 23 அணிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:14 AM
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்
பகிர்:

திமுகவில் நிர்வாக ரீதியாக இருக்கக்கூடிய 23 அணிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

திமுக துணைப் பொதுச் செயலாளர்களான பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி கருணாநிதி ஆகியோர் நிர்வாக ரீதியான அணிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →