தமிழ்நாடு

தில்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர் அதுல்ய மிஸ்ரா

தில்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். 

DIN

தில்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். 
தமிழ்நாடு இல்ல ஆணையராக இருந்த ஜக்மோகன் சிங் ராஜூ அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது அந்த பொறுப்புக்கு அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு தலைமைச் செயலர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் தரமாக இருக்கும்: கவின்

என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!

சாலேட் ஹோட்டல் ஒருங்கிணைந்த லாபம் ரூ.154.81 கோடி!

2026ல் திமுக - தவெக இடையே மட்டும்தான் போட்டி: விஜய்

பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

SCROLL FOR NEXT