தமிழ்நாடு

பிப்.14-ல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு

DIN

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி வரும் 14ஆம் தேதி பதவியேற்கிறார்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வா் நாத் பண்டாரி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா். முன்னதாக, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானா்ஜி, கடந்த ஆண்டு நவம்பரில் மேகாலய உயா்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகு, முனீஷ்வா் நாத் பண்டாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 

இதைத்தொடர்ந்து தற்போது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி வரும் 14ஆம் தேதி பதவியேற்கிறார். தலைமை நீதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT