முகப்பு
தமிழ்நாடு

சென்னை 3 மணி நிலவரம்: திமுக 79, அதிமுக 12 வார்டுகளில் வெற்றி

சென்னையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 79 வார்டுகளில், அதிமுக 12 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
பகிர்:

சென்னையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 79 வார்டுகளில், அதிமுக 12 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை பிற்பகல் 3 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 79, அதிமுக கூட்டணி 12, பிற 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →