தமிழ்நாடு

தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக கூட்டணி 40 வார்டுகளில் வெற்றி

அனைத்து வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணிக்கை பிற்பகல் 3.15 மணியளவில் முடிவடைந்தது. இதில் வெற்றி பெற்ற கட்சிகள் விவரம் வெளியாகியுள்ளது.

DIN

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணிக்கை பிற்பகல் 3.15 மணியளவில் முடிவடைந்தது. இதில் வெற்றி பெற்ற கட்சிகள் விவரம்:

திமுக - 34
மதிமுக - 1
விடுதலைச் சிறுத்தைகள் - 1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 1
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி - 1
காங்கிரஸ் - 2

அதிமுக - 7
சுயேச்சை - 2
அமமுக - 1
பாஜக - 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT