முகப்பு
தமிழ்நாடு

சீர்காழியில் 11 திமுக வேட்பாளர்கள், 6 சுயேச்சைகள் வெற்றி

சீர்காழி நகராட்சித் தேர்தலில் 11 திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 6 இடங்களைப் சுயேச்சைகள் பிடித்துள்ளனர். 

தமிழ்நாடு

சீர்காழியில் 11 திமுக வேட்பாளர்கள், 6 சுயேச்சைகள் வெற்றி

சீர்காழி நகராட்சித் தேர்தலில் 11 திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 6 இடங்களைப் சுயேச்சைகள் பிடித்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
பகிர்:

சீர்காழி: சீர்காழி நகராட்சித் தேர்தலில் 11 திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 6 இடங்களைப் சுயேச்சைகள் பிடித்துள்ளனர். 

சீர்காழி நகராட்சித் தேர்தலில் 24 வார்டுகளில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:

வார்டு 1 (அதிமுக) வெற்றி
1.கிருஷ்ணமூர்த்தி(அதிமுக)-161 வெற்றி.
2.டேவிட் (திமுக)-149 தோல்வி.

வார்டு-2 (சுயேச்சை)வெற்றி
1. ரஹமத்நிஷா(சுயே)-508 வெற்றி.
2.சிராஜூன்னிஷா (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)-207 தோல்வி

வார்டு-3 (திமுக)வெற்றி
1.கஸ்தூரிபாஸ் (திமுக) 381 வெற்றி
2.காயத்ரி(அதிமுக)284 தோல்வி

வார்டு-4 (அதிமுக)வெற்றி
1.ரமாமணி (அதிமுக) 228 வெற்றி
2.விஜயரெங்கன் (வி.சி.க) 214 தோல்வி

வார்டு-5 (சுயேச்சை)வெற்றி
1.கலைசெல்வி(சுயே) -347 வெற்றி
2.குணவதி(திமுக)-289 தோல்வி

வார்டு-6 (சுயேச்சை)வெற்றி
1.பாலமுருகன்(சுயே) 423 வெற்றி
2.லெட்சுமி(அதிமுக)310 தோல்வி

வார்டு-7 (சுயேச்சை)வெற்றி
1.நித்யாதேவி(சுயே) 599 வெற்றி
2.மஞ்சுளா(காங்) 329 தோல்வி

வார்டு-8 (அதிமுக)வெற்றி
1.நாகரெத்தினம் (அதிமுக)-232 வெற்றி
2.தனவள்ளி(திமுக) 193 தோல்வி

வார்டு-9 (திமுக)வெற்றி
1.தேவதாஸ் (திமுக) 443 வெற்றி
2.நடராஜன்(சுயே) 150 தோல்வி

வார்டு-10 (பாமக)வெற்றி
1.சூரியபிரபா (பாமக) 470 வெற்றி
2.உமாவதி(திமுக) 378 தோல்வி

வார்டு-11 (சுயேச்சை)வெற்றி
1.ராஜேஷ்(சுயே) 240 வெற்றி
2.கோபி (திமுக) 192 தோல்வி

வார்டு-12 (திமுக)வெற்றி
1.ராமு (திமுக) 239 வெற்றி
2.பாலகுமரன்(சுயே) 183 தோல்வி

வார்டு-13 (திமுக)வெற்றி
1.முபாரக்அலி(திமுக) 276 வெற்றி
2.காவேரி(சுயே)156 தோல்வி

வார்டு-14 (சுயேச்சை)வெற்றி
1.ஜெயந்தி (சுயே) 250 வெற்றி
2.சிவபிரியா (திமுக) 149 தோல்வி

வார்டு-15 (திமுக)வெற்றி
1.சாமிநாதன் (திமுக) 254 வெற்றி
2.நடராஜன்(சுயே) 130 தோல்வி

வார்டு-16 (திமுக)வெற்றி
1.வள்ளி(திமுக ) 461 வெற்றி
2. ஜெயந்தி(அதிமுக)345 தோல்வி

வார்டு-17 (திமுக)வெற்றி
1.ரம்யா(திமுக) 640 வெற்றி
2. பூங்குழலி (அதிமுக) 322 தோல்வி

வார்டு-18 (திமுக)வெற்றி
1.சுப்பராயன் (திமுக) 443 வெற்றி
2. நவநீதன்(பாமக) 173 தோல்வி

வார்டு-19 (திமுக)வெற்றி
1.பாஸ்கரன்(திமுக) 406 வெற்றி
2. வினோத்(அதிமுக) 314 தோல்வி

வார்டு-20 (தேமுதிக)வெற்றி
1.ராஜசேகரன் (தேமுதிக) -466 வெற்றி
2.மணிவண்ணன் (அதிமுக) 195 தோல்வி

வார்டு-21 (மதிமுக)வெற்றி
1.முழுமதி (மதிமுக) 402 வெற்றி
2. அஸ்மாநாச்சியா(சுயே)-175 தோல்வி

வார்டு-22 (பாமக)வெற்றி
1.வேல்முருகன் (பாமக) 525 வெற்றி
2.குகன்(திமுக) 296 தோல்வி

வார்டு-23(திமுக)வெற்றி
1.ரேணுகாதேவி (திமுக) 434 வெற்றி
2.நீலா(அதிமுக) 194 தோல்வி

வார்டு-24 (திமுக) வெற்றி
1.துர்காபரமேஸ்வரி (திமுக) 183 வெற்றி
2.திரிபுரசுந்தரி (அதிமுக) 154 தோல்வி

முழு கட்டுரையைப் படிக்க →