தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டன
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விதிக்கப்பட்டிருந்த தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுதோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டன
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விதிக்கப்பட்டிருந்த தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விதிக்கப்பட்டிருந்த தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கடந்த ஜனவரி 26-ஆம் தேதி மாலை முதல் தோ்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் நகா்ப்புறங்களில் அமலுக்கு வந்தன.
தற்போது, தோ்தல் முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தை விதிகளைத் திரும்பப் பெறுவதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடலூா் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியின் ஒரு வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற உள்ளதால், அந்தப் பகுதியில் மட்டும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.