முகப்பு
மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு

விலக்கிக் கொள்ளப்படும் தேர்தல் நடத்தை விதிகள் : மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அமல்படுத்தப்பட்டிருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
மாநில தேர்தல் ஆணையம்
பகிர்:

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அமல்படுத்தப்பட்டிருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,
மறுவாக்குப் பதிவு நடைபெறும் கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சிப் பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களுக்கு தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்வது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடைமுறைகளை (கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சிப் பகுதிகளைத் தவிர்த்து) தொடர்ந்து தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ. பழனிகுமார் (ஓய்வு) அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →