நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த மதிமுக 
தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த மதிமுக

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவி

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில் மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். 

இந்த சந்திப்பின்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

SCROLL FOR NEXT