உக்ரைன்: தமிழக மாணவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு எண்கள் அறிவிப்பு
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடுஉக்ரைன்: தமிழக மாணவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு எண்கள் அறிவிப்பு
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, மாநில அவசர கட்டுப்பாட்டு மையம்(கட்டணமில்லை தொலைபேசி எண்) - 1070
ஜெசிந்தா லாசரஸ், ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம் - 9445869848, 9600023645, 9940256444, 044-28515288
உக்ரைன் அவசர உதவி மையம் தமிழ்நாடு பொதிகை இல்லம், புதுதில்லி - வாட்ஸ்அப் எண்: 9289516716, மின்னஞ்சல் ukrainetamils@gmail.com ஆகிய மின்னஞ்சல், தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உக்ரைனில் தவிக்கும் சேலம் மாணவர்: பெற்றோர் கோரிக்கை மனு