முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 6,983 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 6,983 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
தமிழகத்தில் மேலும் 6,983 பேருக்கு கரோனா பாதிப்பு
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 6,983 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 6,983 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,67,432 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 721 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 27,07,779 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,825 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்கள்:

சென்னையில் அதிகபட்சமாக 3,759 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு - 816
கோவை - 390
திருவள்ளூர் - 444
கோவை - 309
வேலூர் - 223

முழு கட்டுரையைப் படிக்க →