முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் திருவள்ளுவர் சிலைக்கு ஆட்சியர் மரியாதை

திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
கிருஷ்ணகிரியில் திருவள்ளுவர் சிலைக்கு ஆட்சியர் மரியாதை
பகிர்:


கிருஷ்ணகிரி : திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சி.சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →