முகப்பு
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு

​சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:


சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தாம்பரம், சென்னை மாநகராட்சி மேயர் பதவிகள் பட்டியலின மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி பட்டியலினத்தவர்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கோவை உள்ளிட்ட 9 மாநகராட்சிகள் மகளிருக்கு (பொது) ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  1. கடலூர் மாநகராட்சி
  2. திண்டுக்கல் மாநகராட்சி
  3. வேலூர் மாநகராட்சி
  4. கரூர் மாநகராட்சி
  5. சிவகாசி மாநகராட்சி
  6. காஞ்சிபுரம் மாநகராட்சி
  7. மதுரை மாநகராட்சி
  8. கோவை மாநகராட்சி
  9. ஈரோடு மாநகராட்சி 
முழு கட்டுரையைப் படிக்க →