முகப்பு
தமிழ்நாடு

ஆலங்குளத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

ஆலங்குளத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

ஆலங்குளத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அம்பாசமுத்திரம் சாலையில் அதிமுக கொடி ஏற்றி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வுகளில் நகரச் செயலர் சுப்பிரமணியன்,  ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் ராதா, சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலர் சாலமோன் ராஜா, கிளை நிர்வாகிகள் முத்தையா, நிக்சன், செந்தில்குமார்,  முத்துராஜ், திருஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →