முகப்பு
தமிழ்நாடு

முழு ஊரடங்கு: ஆம்னி பேருந்துகள் இயங்காது

முழு ஊரடங்கன்று (ஜன.23), பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ.அன்பழகன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
ஆம்னி பேருந்துகள் இயங்காது
பகிர்:

முழு ஊரடங்கன்று (ஜன.23), பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ.அன்பழகன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ஜன.24-ஆம் தேதி முதல் எப்போதும்போல் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →