புதிதாக 2,722 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை 2,722-ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை 2,722-ஆக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக, சென்னையில் 939 பேருக்கும், செங்கல்பட்டில் 474 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 18,687-ஆக உள்ளது. 2,413 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.