லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்த ஜெய இளங்கோவன் வீடு. 
தமிழ்நாடு

வலங்கைமானில் அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

வலங்கைமானில் இரண்டு அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்  சோதனை நடத்தியதால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

DIN


நீடாமங்கலம்: வலங்கைமானில் இரண்டு அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்  சோதனை நடத்தியதால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்த வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவர் குமாரமங்கலம் சங்கர் வீடு.

முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆதரவாளர்களான அதிமுக வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், வலங்கைமான் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருமான குமாரமங்கலம் சங்கர் வீடு மற்றும் திருவாரூர் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஆதிச்சமங்கலம் ஜெய இளங்கோவன் வீடு ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) காலை 6 மணி முதல் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இரண்டு குழுவினர் ஒரே நேரத்தில் இரண்டு பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தியதால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT