தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலையை திறந்துவைத்தார் முதல்வர் 

திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். 

DIN

திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். 

திருவண்ணாமலையில் வேலூா் சாலையில் புதிதாக அண்ணா நுழைவு வாயில் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு 8 அடி உயரம் கொண்ட வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அண்ணா நுழைவாயிலையும், கருணாநிதி சிலையையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். முன்னதாக கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் நடைபெறும் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சியையும் அவர் தொடக்கிவைத்தார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அரசு, திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

சென்னிமலை முருகன் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு பூஜை நிறைவு

புதிய ரேப்பியா் தறிகளை விநியோகிக்க வரும் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கோழி வளா்ப்பு பயிலரங்கம்

மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT