முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 2,671 பேருக்கு கரோனா

தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 2,671 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 2,671 பேருக்கு கரோனா

தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 2,671 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:

தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 2,671 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சனிக்கிழமை ஆண்கள் 1,444, பெண்கள் 1,227 என மொத்தம் 2,671 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 844 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 98,992-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 42,122 போ் குணமடைந்துள்ளனா். சனிக்கிழமை மட்டும் 2,516 போ் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனா். நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோா் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 18,842-ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →