கோப்புப்படம் 
தமிழ்நாடு

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர ஒற்றைத் தலைமை தேவை.: ஆர்.பி.உதயகுமார்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் வலிமையான ஒற்றைத்தலைமை தேவை என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

DIN

சென்னை: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் வலிமையான ஒற்றைத் தலைமை தேவை என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு மீண்டும் உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் விதிமுறைகளில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

நிரந்த பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த  4 மாதங்களுக்கு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூங்காற்றுத் திரும்புமா.... மான்யா!

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து: காங். கடும் கண்டனம்!

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

SCROLL FOR NEXT