அண்ணா அறிவாலயம் 
தமிழ்நாடு

ஜூலை 17-ல் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 17ஆம் தேதி அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 17ஆம் தேதி அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வெளியிட்ட அறிவிப்பில்,

ஜூலை 18 அன்று நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 17, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

SCROLL FOR NEXT