தமிழ்நாடு

விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் பரிசோதனை

DIN

சென்னை: குரங்கு அம்மை நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை  நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அங்கு குரங்கு அம்மை பாதித்த நபருடன் தொடா்பில் இருந்ததால் இவரும் குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே மொபெட் - லாரி மோதல்: முதியவா் பலி

காதலா்கள் தீக்குளிப்பு: காதலன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்த காதலி!

வாழையில் நூற்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்கம்

சாலையில் நடந்து சென்ற வி.ஏ.ஓ. மயங்கி விழுந்து உயிரிழப்பு

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT