முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,315 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 2,315-ஆக பதிவானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:49 AM
பகிர்:

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 2,315-ஆக பதிவானது.

அதிகபட்சமாக சென்னையில் 596 பேருக்கும், செங்கல்பட்டில் 354 பேருக்கும் தொற்று உறுதியானது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 17,085-ஆக உள்ளது. 2,458 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து மொத்த இறப்பு எண்ணிக்கை 38,030-ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.