தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.94.34 லட்சம் வைரக்கற்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.94.34 மதிப்பிலான வைரக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ.94.34 மதிப்பிலான வைரக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பிலிருந்து சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த நஜிமுதீன் என்ற பயணியிடம் நடத்திய சோதனையில், வயிற்றில் மறைத்து எடுத்து வந்த 1746 வைரக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

இதன் மதிப்பு ரூ 94.34 லட்சம் ஆகும். வைரங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தப் பயணியைக் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT