தமிழ்நாடு

காலமானார் நந்தகோபால்

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை துவாரகா நகரைச் சேர்ந்த வி. நந்தகோபால்(85) உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

இவருக்கு மனைவி என்.பார்வதி, மகள் என்.தாமரைச்செல்வி, தினமணி தஞ்சாவூர் முதுநிலை செய்தியாளராகப் பணியாற்றும் மகன் வி.என். ராகவன் ஆகியோர் உள்ளனர்.

மறைந்த வி. நந்தகோபாலின் இறுதிச் சடங்கு நாளை திங்கள்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்புக்கு: 9500969412

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT