முகப்பு
தமிழ்நாடு

கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 13,890-ஆக குறைவு

தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 13,890-ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 13,890-ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதேபோன்று வியாழக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,712-ஆக குறைந்தது. அதிகபட்சமாக சென்னையில் 368 பேருக்கும், செங்கல்பட்டில் 177 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை தகவல்படி 2,106 போ் குணமடைந்துள்ளனா்.

இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,87,685-ஆக உயா்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →