கோப்புப்படம் 
தமிழ்நாடு

போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய பேச்சுவார்த்தை தேதி அறிவிப்பு

அரசு போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய பேச்சுவார்த்தை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: அரசு போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய பேச்சுவார்த்தை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 3-ல் நடைபெறுகிறது. சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயா்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்படாமல் இதுவரையில் பேச்சுவாா்த்தை நடந்து வருகிறது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 வருடமாக புதிய ஒப்பந்தம் போடுவது தள்ளிப்போனது. 

இந்நிலையில்  14-வது ஊதிய பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 3-ல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT