சென்னை: பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் சக்திவாய்ந்ததாக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் 'மோடி 2020 ட்ரீம்ஸ் டெலிவரி' நூல் வெளியீட்டு விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியுள்ளார்.
ஆட்சியில் இருப்பதற்கு வரவில்லை, அடிப்படையில் மாற்றம் கொண்டு வர வந்துள்ளதாக மோடி கூறுவார் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மதுபான விற்பனை: தில்லி அரசு புதிய முடிவு
இந்தியாவில் ஜனநாயகம் சக்திவாய்ந்ததாக உள்ளது. குறுகிய மனப்பான்மையுடன் பிரதமர் மோடி செயல்படமாட்டார் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.