ஜூன் 28 முதல் பி.இ., பி.டெக்., செமஸ்டர் தேர்வு 
தமிழ்நாடு

ஜூன் 28 முதல் பி.இ., பி.டெக்., செமஸ்டர் தேர்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வு (செமஸ்டர்) அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

DIN


சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வு (செமஸ்டர்) அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அட்டவணையில், பி.இ., பி.டெக். பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வு (செமஸ்டர்) ஜூன் 28ஆம் தேதி தொடங்குகிறது.

அதுபோல, முதுநிலை எம்.ஆர்க். படிப்புகளுக்கு ஜூலை 18ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்குகின்றன.  முதுநிலை செய்முறைத் தேர்வு செப்டம்பர் 5, 6ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

SCROLL FOR NEXT