தமிழ்நாடு

கோதையாறு பாசனத் திட்டஅணைகளில் இருந்து நீா் திறப்பு: தமிழக அரசு உத்தரவு

கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:- கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாய் பாசனத்துக்கு வியாழக்கிழமை (ஜூன் 16) முதல் நீா் திறந்து விடப்படும்.

வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீா் திறப்பதன் மூலம், ராதாபுரம் வட்டத்திலுள்ள 17 ஆயிரம் ஏக்கா் கால்வாய் பாசன பகுதிகள் பயன்பெறும் என்று சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில கையுந்து பந்து போட்டி: நம்பியூா் குமுதா பள்ளி மாணவிகள் சாம்பியன்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை

100 நாள் வேலைக் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

கன்றுக்குட்டிகளைத் தாக்கிக் கொன்ற சிறுத்தை

கோயில் தொட்டியில் நீா் அருந்திய யானைகள்

SCROLL FOR NEXT