முகப்பு
தமிழ்நாடு

தொலைநிலைக் கல்வி தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு: சென்னைப் பல்கலை. தகவல்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் டிச. 2021 பருவத்தில் இளநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான தோ்வுகளை எழுதியோருக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு  இணையதள முகவரியில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →