முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை நிலவரம்: பவுன் ரூ.38,040-க்கு விற்பனை

சென்னையில் தங்கம் விலை பவனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.38,040-க்கு விற்பனையாகிறது.

தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை நிலவரம்: பவுன் ரூ.38,040-க்கு விற்பனை

சென்னையில் தங்கம் விலை பவனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.38,040-க்கு விற்பனையாகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:32 AM
பகிர்:

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.38,040-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.760 குறைந்து ஒரு பவுன் ரூ.37, 920க்கு விற்பனையானது. இந்த நிலையில், தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தங்கம் விலை மேலும் குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,715-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.37,720-க்கு விற்பனையானது.

இந்நிலையில், வியாழக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.4,755-க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் ரூ.38,040-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.66-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,000 ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →