கோப்புப்படம் 
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி சந்தித்து வருகின்றனர்.

DIN

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி சந்தித்து வருகின்றனர்.

சென்னை பசுமைச் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகின்றது. அதிமுக நிர்வாகிகள் தமிழ்மகன் உசேன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனுள்ளனர்.

பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தில்லியில் நாளை காலை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுகவின் ஆதரவு கோரி எடப்பாடி பழனிசாமியை, பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் சந்தித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பணியாளா்கள்

கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்

திருப்பூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தேசிய ஒருமைப்பாடு முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவி தோ்வு

SCROLL FOR NEXT