தமிழ்நாடு

கடலூரில் வாண வெடி கொட்டகையில் தீ விபத்து : 3 பேர் பலி

கடலூர் எம்.புதூரில் வாண வேடிக்கை பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

DIN

கடலூர்: கடலூர் எம்.புதூரில் வாண வேடிக்கை பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்தில் 2 பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிகள்  வெடித்து வருவதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

அரசுப் பேருந்து மோதி என்எல்சி ஊழியா் உயிரிழப்பு

9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா

3 மாவட்டங்களில் நாளை(அக். 28) பள்ளிகளுக்கு விடுமுறை!

SCROLL FOR NEXT