முகப்பு
தமிழ்நாடு

தம்மம்பட்டி பேருராட்சித் தலைவராக கவிதாராஜா  போட்டியின்றித் தேர்வு

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சித் தலைவராக நகர திமுக செயலாளர் விபி ஆர்.ராஜாவின் மனைவி  கவிதா ராஜா  போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Updated On : 4 மார்ச், 2022 at 1:19 PM
தம்மம்பட்டி பேருராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் கவிதாராஜா
பகிர்:


தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சித் தலைவராக நகர திமுக செயலாளர் விபி ஆர்.ராஜாவின் மனைவி  கவிதா ராஜா  போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அவருக்கு செயல் அலுவலர்  சுப. சத்யமூர்த்தி  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தம்மம்பட்டி பேரூராட்சிக்கு தலைவராக, பெண் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.  

தலைவராக பதவியேற்ற கவிதா ராஜாவிற்கு, முளன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, திமுக கவுன்சிலர்கள் ரமேஷ், விபி ஆர். ராஜா, நடராஜ், வரதராஜன், செந்தில், சமீனா, காவியா, கலியவரதராஜன், நித்யா, ரேவதி, பழனிமுத்து, சந்தியா ஆகியோரும், காங்கிரஸ் கவுன்சிலர்கள் திருச்செல்வன் மற்றும் செல்வி என மொத்தம் 15 கவுன்சிலர்களும்  வாழ்த்து தெரிவித்தனர். அதிமுகவின் மூன்று கவுன்சிலர்கள் இந்நிகழ்வைப் புறக்கணித்தனர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.