முகப்பு
கூடலூர் நகர்மன்றத் தலைவர்: பத்மாவதி லோகன் துரை போட்டியின்றித் தேர்வு
தமிழ்நாடு

கூடலூர் நகர்மன்றத் தலைவர்: பத்மாவதி லோகன் துரை போட்டியின்றித் தேர்வு

தேனி மாவட்டம் கூடலூர்  நகர் மன்ற தலைவராக திமுக 6 ஆவது வார்டு கவுன்சிலர் பத்மாவதி லோகன் துரை, வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்தார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு பெற்றார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
கூடலூர் நகர்மன்றத் தலைவர்: பத்மாவதி லோகன் துரை போட்டியின்றித் தேர்வு
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூர்  நகர் மன்ற தலைவராக திமுக 6 ஆவது வார்டு கவுன்சிலர் பத்மாவதி லோகன் துரை, வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்தார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு பெற்றார்.

தேனி மாவட்டம் கூடலூர்  நகர் மன்ற தலைவர் பதவிக்கு 6-ஆவது வார்டில் திமுக கவுன்சிலர் பத்மாவதி லோகன் துரை  வெற்றி பெற்றார். அதனால் இவரை திமுக தலைமை, நகர்மன்ற  தலைவர் வேட்பாளராக அறிவித்தது.

வெள்ளிக்கிழமை தேர்தல் அலுவலர் பொ.சித்தார்த்தனிடம்  அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  வேறுயாரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பொ.சித்தார்த்தன் அறிவித்தார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →