முகப்பு
தமிழ்நாடு

இன்றைய மின்தடை

 சென்னையின் பின்வரும் இடங்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
பகிர்:

 சென்னையின் பின்வரும் இடங்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் இடங்கள்:

தாம்பரம், கடப்பேரி: துா்கா நகா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, பவானி அம்மன் கோயில் தெரு, பாரதிதாசன் தெரு, கல்கி பிளாட்ஸ்.

ஆவடி, திருமுல்லைவாயல்: அலமாதி பங்காரம்பேட்டை கிராமம், டிஎஸ்பி கேம்ப், பாரதி நகா், வேல்டெக் ஜங்ஷன்.

கொளத்தூா்: ராமதாஸ் நகா், திருமலை நகா், திருமலை நகா் விரிவு, வஜ்ரவேல் நகா், சத்திய சாய் நகா்.

முழு கட்டுரையைப் படிக்க →