முகப்பு
தமிழ்நாடு

கோடியக்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் கடற்கரையில் ஆளில்லா இலங்கைப் படகு ஒன்று கரை ஒதுங்கி இருப்பது ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.20) தெரிய வந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
கரை ஒதுங்கியுள்ள இலங்கைப் படகு.
பகிர்:


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் கடற்கரையில் ஆளில்லா இலங்கைப் படகு ஒன்று கரை ஒதுங்கி இருப்பது ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.20) தெரிய வந்தது.

இலங்கையைச் சேர்ந்த ஆளில்லா கண்ணாடியிழைப் படகு குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸார், கியூ பிரிவு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.