முகப்பு
தமிழ்நாடு

சிறையில் செல்போன் விநியோகம்: 2 காவலர்கள் பணி நீக்கம்

சிறைவாசிகளுக்கு போதைப்பொருள், செல்போன் விநியோகித்ததாக 2 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

சிறைவாசிகளுக்கு போதைப்பொருள், செல்போன் விநியோகித்ததாக 2 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை சிறையில் சிறைவாசிகளுக்கு செல்போன், கஞ்சா ஆகியவற்றை விநியோகித்ததாக 2 காவலர்கள் மேல் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்த சிறைத்துறை விசாரணையில் , காவலர்கள் விஷ்ணுகுமார் மற்றும் செந்தில்குமார் இருவரும் கைதிகளுக்கு செல்போன் வழங்கி 100 முறைக்கு மேல் பேச வைத்தது தெரியவந்த நிலையில் இரண்டு காவலர்களையும் பணி நீக்கம் செய்ய மாவட்ட சிறைத்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →