கோப்புப்படம் 
தமிழ்நாடு

ராமேசுவரம் மீனவர்கள் 16  பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர், அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு சிறைபிடித்துச் சென்றனர். 

DIN


நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர், அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு சிறைபிடித்துச் சென்றனர். 

ராமேசுவரத்திலிருந்து மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

அவர்கள் நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறிய 2 விசைப்படகுகளுடன் 16 மீனவர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT